Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/குழந்தை போல் நம்புங்கள்

குழந்தை போல் நம்புங்கள்

குழந்தை போல் நம்புங்கள்

குழந்தை போல் நம்புங்கள்

ADDED : ஜன 01, 2017 11:01 AM


Google News
Latest Tamil News
* தாயை நம்பும் குழந்தை போல கடவுளின் மீது பூரணமான நம்பிக்கை கொள்ளுங்கள்.

* உங்களின் எண்ணம், செயல் அனைத்தையும் கடவுள் நன்றாக அறிவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* கடவுளின் திருவடியை மட்டும் சிந்திப்பவனைத் துன்பத்தின் நிழல் கூட நெருங்க முடியாது.

* உடம்பைப் புறக்கணிக்கவோ, அதிக அக்கறையுடன் பராமரிக்கவோ கூடாது. இயல்புடன் அதன் போக்கில் விட்டு விடுங்கள்.

- ஷீரடி பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us